கண்களை பதிய வைப்போம்
kangalai padhiya vaippom
கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன் செல்லுவோம்
சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறித் தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன்
இழிவை எண்ணாமலே சிலுவையை சுமந்தாரே வல்லவர் அரியணையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
தமக்கு வந்த எதிர்ப்பை தாங்கி கொண்ட அவரை சிந்தையில் நிறுத்திடுவோம் (மனம்) சோர்ந்து போகமாட்டோம்
ஓட்டத்தை தொடங்கினவர் தொடர்ந்து நடத்திடுவார் நம் நிறைவு செய்திடுவார் நிச்சயம் பரிசு உண்டு
மேகம் போன்ற சாட்சிகள் நம்மை சூழ்ந்து நிற்க நியமித்த ஓட்டத்திலே ஓடுவோம் பொறுமையோடு
பாவத்திற்கு எதிராய் போராட்டம் நமக்கு உண்டு இரத்தம் சிந்தும் அளவு எதிர்த்து நிற்கவில்லையே
தடைகள் நீக்கும் இயேசு நமக்கு முன் செல்கிறார் தடை செய்யும் கற்களெல்லாம் முன்னேற்றும் படிகளாகும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em
A D
Em
A D G D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A D
D G
Em F#m
D Em
D A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal