கண்கள் பன்னீர் தரும் உள்ளம்
kangal panneer tharum ullam
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் அன்பு ஈடும் தெய்வ திருமகவே உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு ஏழைப் பாடுகின்றேன் - 2 கண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ
நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய் உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய் ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2
இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - 2
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal