கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
kalvaari iratham enakkaaga sindhi
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்
அல்லேலூயா அல்லேலூயா
கைகளில் ஆணிகளோ எனக்காக அடிக்கப்பட்டீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு
முட்கிரீடம் தரித்தவராய் சிலுவையில் அறைந்தனரே சிலுவையில் தொங்கினாரே இயேசு
உடைந்த உள்ளத்தோடு சிலுவையில் மரித்தீரே எனக்காய் மரித்தீரே இயேசு
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae