கல்வாரி என்னும் தோட்டத்திலே
kalvaari ennum thottathilae
கல்வாரி என்னும் தோட்டத்திலே என் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே ஏழு பூக்கள் பூத்ததம்மா அது ஜுவ பூக்கள் ஆனதம்மா
1. ஆணிகள் அடித்த மனிதருக்கெல்லாம் மேனியைக் கிழித்த பகைஞருக்கெல்லாம் பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று முதலாவதாக மலர்ந்த மன்னிப்பு
2. குற்றம் புரிந்த கள்ளன் உள்ளத்தின் சத்தம் கேட்டது நம் தேவனுக்கு இன்றைக்கு நீ பரதீசியில் என்னோடிருப்பாய் என்று இரண்டாவதாக மலர்ந்த இரட்சிப்பு
3. பெற்ற தாயும் அன்பு சீஷனும் அழுவதைக் கண்டு மனதுருகினவர் அதோ உன் மகன் அதோ உன் தாய் என்று சொன்னாரே மூன்றாவதாக மலர்ந்த பொறுப்பு
4. வருத்தப்பட்டோரை காக்க வந்தவர் கைவிடப்பட்டோரை மீட்க வந்தவர் என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் நான்காவதாக மலர்ந்த தவிப்பு
5. மழையை பொழிபவர் அருவி கொடுத்தவர் கன்மலையிலிருந்து தண்ணீர் தந்தவர் தாகமாயிருக்கிறேன் என்று ஏங்கினார் ஐந்தாவதாக மலர்ந்த தவிப்பு
6. இராப்பகலாக வேதனைப்பட்டு சாயங்காலத்தில் மரத்தில் தொங்கி எல்லாமே முடிந்தது என்றுரைத்தாரே ஆறாவதாக மலர்ந்த பூரிப்பு
7. கடைசி தருணமே இருளும் சூழ்ந்திட தலை சாய்க்குமுன்னே ஜீவன் விடும்போது பிதாவே உம் கையில் என் ஆவி ஒப்புவிக்கிறேன் என்று ஏழாவதாக மலர்ந்த ஒப்புவிப்பு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em Em Em Em C C Em Em Em Em C C Em Em Em Em C C Em Em Em Em C C Em Em Em
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam