கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
kalangum neramellaam kanneer thudaippavarae
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும்போதெல்லாம் பதில் தருபவரே
யேகோவா ரப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம்
தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே
பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் நோய்கள் சுமந்துகொண்டீர் சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்
உம்மையே நம்புவதால் நான் அசைக்கப்படுவதில்லை சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal