கலங்கும் மனிதனே
kalangum manidhanae
கலங்கும் மனிதனே இயேசுவை பார் கலக்கம் நீக்கி ஆதரிப்பார்
அன்பின் தேவன் இயேசு இன்று அன்புடன் உன்னை அழைக்கின்றார் - அன்பின் மனிதரை நம்பி சோர்ந்தாயோ மனமுடைந்தே நீயும் அழுதாயோ வாழ்வளிக்கும் அன்பின் வார்த்தையினால் வாழ வைப்பார் இயேசு பயப்படாதே! - அன்பின் வியாதியால் வாடி வதைந்தாயோ வாழ்க்கையே வெறுத்து போனாயோ மனதுருகும் திருக் காயங்களால் மகிழ செய்வார் இயேசு பயப்படாதே! - அன்பின் அவரை நோக்கி பார்த்தவர்கள் வெட்கமடைந்து போனதில்லை தேடுவோம் தேவனின் திருமுகத்தை தேற்றிடுவார் இயேசு பயப்படாதே! - அன்பின்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal