கலங்கின நேரங்களில்
kalangina nerangalil
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே - 2 உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை - 2
நீங்க தான்பா எங்க நம்பிக்கை உம்மை அன்றி வேறு துணை இல்லை -- 2
தேவைகள் ஆயிரம் என்முன் இருப்பினும் சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க - 2 தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ - 2
மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை - 2 நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும் வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை - 2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em D G G Em D G Bm Em Em Bm Em D G G Am G D G D C G G D G G D G Bm Em Bm Em Bm Em D G G D G G D G Bm Em Bm Em Bm Em D G
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi