கலங்கி நின்ற வேளையில்
kalangi nindra velaiyil
கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில் - 2 நீர் போதும் என் வாழ்வில் - 2
உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர்-2 தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும் தகப்பனே தகப்பனே
துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் திருவசனம் தேற்றுதையா - 2 தீமைகளை நன்மையாக்கி தினம் தினம் நடத்திச் செல்லும் தகப்பனே தகப்பனே
நித்திய அன்பினால் அன்புகூர்ந்து உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் - 2 காருண்யம் தயவால் காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் தகப்பனே தகப்பனே
Chords
Key C Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am G C C(C7)(G7) F G C C Am F Am Em G C C Am F Am Em G C C Am F Am Em G C
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal