கலங்காதே இயேசு
kalangaadhae yesu
கலங்காதே இயேசு உன்னோடு வருகிறார் தேவன் உன்னோடு பேசுகிறார் கலங்காதே
வேதனை வனாந்தரத்தில் நீ நடந்து வருகிறாயோ - 2 அன்பில்லா வரண்ட நிலத்தில் நீ தனிமையில் தவிக்கிறாயோ - 2 கலங்காதே
கஷ்டங்கள் மீண்டும் மீண்டும் உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ-2 பிரச்சனை வேதனை வியாதிகளும் கண்ணீர் மல்கிட செய்கிறதோ -2 கலங்காதே
இயேசுவின் வல்லமை இன்றும் மாறிடவே இல்லை - 2 அவரின் அணைக்கும் கரங்கள் இன்றும் குறுகிப் போகவில்லை - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal