கலங்காதே மனமே
kalangaadhae manamae
கலங்காதே மனமே திகையாதே மனமே கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே - 2 - கலங்காதே
கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே கடைசிவரை உன்னை கைவிடமாட்டார் - 2 - கலங்காதே
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் - 2 - கலங்காதே
அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே - 2 - கலங்காதே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal