காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
kaattu marangalukkulle kicchili
காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போன்றவரே என் ஆத்ம நேசரே
என் ஆத்ம நேசரே உம் நேசம் இன்பமே இயேசு என் மணவாளனே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே வெள்ளைப் போல பூச்செண்டே மருதோன்றி பூங்கொத்தே
திராட்சை ரசம் பார்க்கிலும் உம் நேசம் இன்பமே உம் நாமம் ஊற்றுண்ட பரிமளத் தைலமே
அத்தி மரம் காய்த்தது திராட்சை செடி பூத்தது மலைமேலே குதித்து வரும் நேசர் சத்தம் கேட்குது
கன்மலை வெடிப்பினில் தங்கிடும் என் புறாவே பிரியமே ரூபவதி என்றழைக்கும் நேசரே
வாரும் என் நேசரே வயல் வெளியில் சென்றிடுவோம் கிச்சிலி மரத்தடியில் வாஞ்சையாய் அமர்ந்திடுவோம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal