காத்திடும் எங்களைக் கருணை
kaathidum engalaik karunai
காத்திடும் எங்களைக் கருணை பிதாவே நேத்திரம் போலவே கருணை பிதாவே பாத்திரமாகவே அருமை பிதாவே நான் தோத்திரம் பாடுவேன் அருமை பிதாவே - (2) காத்திடும் எங்களை...
1. பலபல நிலைகளில் அருமைப் பிதாவே - என் பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே சகலமும் நீரே சர்வமும் நீரே சாந்தியும் நீரே சக்தியும் நீரே பலபல நிலைகளில் அருமை பிதாவே - என் பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே காத்திடும் எங்களை...
2. நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என் நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே; வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே - என் நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே காத்திடும் எங்களை...
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal