காணிக்கை தந்தோம்
kaanikkai thandhom
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக் கொள் எம்மையே இப்போது - 2 கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை நாங்கள் தந்தோமே
புகழ்ச்சிப்பலி நாங்கள் தரும் புதிய காணிக்கை - 2 கவலைகள் கண்ணீர் - எது வந்தபோதும் கர்த்தாவே உன் நாமம் பாடுவோம் - 2
பாவத்திற்காய் கதறும் கண்ணீர் எங்கள் காணிக்கை - 2 நொறுங்குண்ட ஆவி - உடைபட்ட உள்ளம் தருகின்றோம் தந்தாய் நீ ஏற்பாயே - 2
நாங்கள் செய்த தான தர்மம் எங்கள் காணிக்கை - 2 நன்மைகள் செய்தோம் - பகிர்ந்து கொண்டோம் நாதனே விரும்பி ஏற்பாயே - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal