காணக்கூடாத என் தங்கம்
kaanakkoodaadha en thangam
காணக் கூடாத என் தங்கம் அல்லோ காடு மேடுமாகச் செல்ல அல்லோ காணாத ஆட்டினைத் தேடி அல்லோ என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ...
ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3) தூங்கு பாலா தூங்கு நீ ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ
விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ நீ எந்நாளும் இன்பமல்லோ
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal