காலங்கள் மாறும்
kaalangal maarum
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும் தலைமுறை மாறும் தங்கமும் மாறும் ஒருவர் மட்டும் மாறாதவர் என் இயேசு மட்டும் மாறாதவர் மனம் மாற அவர் மனுஷனில்ல ஏ குறை சொல்ல இதுல எதுவுமே இல்ல இல்ல இல்ல
இயேசுவையே சொல்லு சொல்லு கையை தட்டி பாடு பாடு என்னோட ஆடு ஆடு சேர்ந்தே ஆடு ஆடு
கூடாதது ஒன்னுமில்ல அவரில்லாம நானுமில்ல முடியாதது எதுவுமில்ல அவர் சொல்லாம ஏதுமில்ல சொன்னதையே சொல்லி அவர் சொன்னபடி செய்வேன் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
உம்மைப்போல தெய்வம் இல்ல இணையாக யாரும் இல்ல அன்பானது மாறாதது உம் அன்பிற்கு நிகரில்ல சொன்ன படி கேட்டு அவர் சொன்னபடி செய்வேன் சொன்னதையே கேட்டு அவர் சொன்னபடி செய்வேன் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
சொந்த பந்தம் மாறுவாங்க இயேசு மட்டும் மாறமாட்டாரே அன்பானது மாறாதது உம் அன்புக்கு இணையே இல்ல உலகத்துல உண்மையில்ல பொய்யாக வாழறாங்க
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven