காலையும் மாலையும் அல்லேலூயா
kaalaiyum maalaiyum alleluya
1. காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4)
பல்லவி
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4)
பல்லவி
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4)
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi