காலையில் எழுந்து நீ கர்த்தரை
kaalaiyil ezhundhu nee kartharai
காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராதித்திடு துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு போற்றிடு பாடிடு தொழுதிடு
இருளின் அதிகாரம் அகன்று போகட்டும் இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு ஆராதித்திடு இயேசுவை
துக்கத்தின் ஆவி கலங்கி போகட்டும் துதியின் ஆவி உனக்குள் வரட்டும் துதித்திடு போற்றிடு வாழ்த்திடு வணங்கிடு ஆர்ப்பரித்திடு இயேசுவை
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam