கால் மிதிக்கும்
kaal midhikkum
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்
பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா
எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று - அல்லேலூயா
செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை - அல்லேலூயா
திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா வளரட்டும் வளரட்டும் அபிஷேகத் திருச்சபைகள் - அல்லேலூயா
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal