ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
jeevan thandheer ummai aaraadhikka
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ நித்தியமானவரே -- 2
நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் -- 2
கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D G
G C D
G C G
D C G
D C G
G D G Bm
C D
G D
C D
Em Am
C D G
G D G
G C D
G C G
D C G
D Cm G
G D G
G C D
G C G
D C G
D Cm GMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi