ஜெபத்திலே வல்லமை உண்டு
jebathilae vallamai undu
ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே -2 ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3
ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும் ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3
ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும் ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam