ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே
jebathai ketpavarae jeyathai tharubavarae
ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே உமக்கு ஸ்தோத்திரம்
காற்று வீசினாலும் அலைகள் மோதினாலும் - 2 கவலை எனக்கில்லையே கர்த்தர் நீர் இருக்கையிலே - 2
தண்ணீரை கடக்கையிலே என் மேலே புரளாதே - 2 நீரில் நடக்கையிலே சேதப் படுத்தாதே - 2
உயர்வு என்றாலும் தாழ்வு என்றாலும் உமக்காய் வாழ்ந்திடவே என்னையே அர்ப்பணித்தேன் - 2
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal