ஜெபமே ஜெயம் ஜெபமே
jebamae jeyam jebamae
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே உந்தன் வாழ்வானால் ஜெயமே அதன் முடிவாகும
மோசே பார்வோனை வென்றதும் ஆ ஆ இஸ்ரவேலர் முன் சென்றதும் ஆ ஆ திறப்பின் வாசலிலே நின்றதும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா
ஆற்றங்கரையில் நின்றதும் ஆ ஆ போராடி மேற்கொண்டதும் ஆ ஆ யாக்கோபு ஆசீர் பெற்றதும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா
கெத்செமனே தோட்டம் சென்றதும் ஆ ஆ இரத்த வேர்வை சிந்தி ஜெபித்ததும் ஆ ஆ மீட்பர் உலகினை ஜெயித்ததும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham