ஜகதலத்தின் இரட்சகா
jagadhalathin iratsagaa
1. ஜகதலத்தின் இரட்சகா நமோ மகத்தவத்தின் வித்தகா நமோ இகபரத்தின் சத்துவா நமோ நமஸ்கரித்தோம் பாதம் சரணமே - 2
மாரநாதா அல்லோலூயா மாரநாதா அல்லோலூயா நமஸ்காரித்தோம் பாதம் சரணமே - 3 நித்திந சத்திய சுத்த மகத்துவ அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகா நாதன் உந்தன் பாதம் சரணமே
2. சத்ய வேத சீலனே நமோ நித்ய ஜீவ தேவனே நமோ - 2 தத்வ ஞான கோலனே நமோ நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
3. பாவி என்னை மீட்டவர் நமோ ஆவி தன்னை அளிப்பவர் நமோ - 2 மேவி என்னை அணைப்பவர் நமோ நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Bm Em A D Em A G A G D F#m Em D Bm(Em) D(G) Bm(Em) D(G) Bm7(A) Em(G) G(D) A A D G A D D A Bm Em A D Em A G A G D F#m Em D D A Bm Em A D Em A G A G D F#m Em D
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal