இயேஷுவா அவர் எழுந்திட்டார்
iyeshuvaa avar ezhundhittaar
இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே - 4
அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே
நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே
Chords
Key B Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B G#m E F# B F# G#m E E B F# G#m F# B G#m E F# B F# G#m E B F# G#m F# G#m F# B G#m E F# B G#m E F# B F# G#m E B F# G#m F# G#m F#
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi