இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
iyesayyaa undhan mugathai thedi
இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட ஆவலாய் துடிக்கிறேன்
அதிகாலையில் உமது பிரசன்னம் எனக்கு இன்பம் ஆனது பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
காலையில் கர்த்தாவே உம் கிருபையினால் நிரப்பிடுமே ---2 பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
காலையில் கர்த்தாவே உம் பிரசன்னத்தினால் நிறைத்திடுமே பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
காலையில் கர்த்தாவே உம் மகிமையினால் நிறைத்திடுமே பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam