இயேசப்பா உங்க நாமத்தில்
iyesappaa unga naamathil
இயேசப்பா உங்க நாமத்தில் இன்றும் அற்புதங்கள் நடக்குது பேய்கள் ஓடுது நோய்கள் தீருது பாவங்கள் பறந்தோடுது
உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை
துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள் வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார் விசுவாசம் நமக்குள் இருந்தால் போது தேவ மகிமையை கண்டிடுவோம்
மந்திரம் சூனியம் செய்வினை கட்டுக்கள் இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் ஆவியானவர் நமக்குள் இருப்பதால் உலகத்தை நாம் கலக்கிடுவோம்
சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால் அசுத்த ஆவியை துரத்திடுவோம்
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol