இயேசப்பா உம் நாமத்தினாலே
iyesappaa um naamathinaalae
இயேசப்பா உம் நாமத்தினாலே - 2 கூடி கூடி ஜெபிக்கிறோமையா சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோமையா - 2 பெருங்கூட்டமாய் மாற்றும் ஏசையா
இரண்டு மூன்றுபேர்கள் உமது நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் - 2 வாக்கு மாறாதவர் - ஐயா வாக்கு மாறாதவர்
இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல கிருபை தாருமைய்யா - 2 வல்லமை தாருமைய்யா
சிலையில் மோதின கல் பெரிய பர்வதமாய் பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே - 2 சாட்சியாய் வாழட்டுமே
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol