இயேசப்பா இயேசப்பா சொந்தபந்தம்
iyesappaa iyesappaa sondhabandham
இயேசப்பா இயேசப்பா சொந்தபந்தம் நீங்கதானப்பா எனக்கு சொத்துசுகம் நீங்கதானப்பா அடைக்கலம் நீங்கதானப்பா எனக்கு ஆறுதலும் நீங்கதானப்பா
இயேசப்பா இயேசப்பா எனக்கு நிம்மதி நீங்கதானப்பா
1. உலகத்தின் உறவும் மாயம்தானப்பா உம்முடைய உறவே நிரந்தரமப்பா - இயேசப்பா
2. ஆஸ்தியும் ஆசையும் வேதனையப்பா உம்முடைய வசனம் ஆறுதலப்பா - இயேசப்பா
3 சத்தியத்தை நம்பின நித்தியமப்பா சகலமும் நமக்கு ஆறுதலப்பா - இயேசப்பா
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal