இஸ்ரவேலை ஆளும்
isravelai aalum
இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் இயேசு பிறந்துதித்தார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பாவம் போக்கும் பரிகாரியாய் பாவ மன்னிப்பு தருபவராய் பாவ கட்டுகளை முறிக்க இயேசு பாரினில் பிறந்துதித்தார்
வாழ்வளிக்கும் வைத்தியராய் வாழ்நாள் முழுவதும் காப்பவராய் மரண அக்கினையை நீக்கவே இயேசு மண்ணுலகில் பிறந்துதித்தார்
பயத்தைப் போக்கும் துணையாளராய் பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய் நித்திய ஜீவனை தந்திட இயேசு நிதிபரனாய் வந்துதித்தார்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam