இருள் சூழும் வேளையிலே நான்
irul soozhum velaiyilae naan
இருள் சூழும் வேளையிலே நான் தடுமாறி வாழ்கிறேன் என் இதயத்தின் பாரமெல்லாம் உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன்.
என் தேவா என்னைத்தாங்கும் உந்தன் கிருபை வேண்டுமையா-2
என் தேவனே என் தேவனே – 2 ஏன் என்னை கைவிட்டீரே கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் தூரம்போனீர்
நானோர் புழு மனுஷனல்ல - 2 மனுஷரால் நிந்தையானேன் ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு நாள்தோறும் வாடுகிறேன்
சிங்கத்தை போல் என்னை சுற்றிலும் - 2 சத்துருக்கள் வருகின்றன தண்ணீரைப்போல் என்னுள்ளம் கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D G G C C D D G G C C D B Em G Bm Em G C Am D C D G G Bm Em G C Am D C D G G Bm Em G C Am D C D D G
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol