இரக்கங்களின்
irakkangalin
இரக்கங்களின் தகப்பன் இயேசு இன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதே உன் கண்ணீர்கள் துடைக்க்படும்
திரளான ஜனங்களைக் கண்டார் மனதுருகி நோய்கள் நீக்கினார் ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார் அனைவரையும் போஷத்து
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் எல்லாம் செய்ய வல்லவர் - நீ கலங்
விதவையின் கண்ணீரைக் கண்டார் மனதுருகி அழாதே என்றார் கிட்ட வந்து பாடையைத் தொட்டார் மரித்தவன் உட்கார்ந்து பேசினான் - வாழ்
முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே படுத்ததிருத்த மகனைத் தேடிக் சென்றார் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார் (இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார் மனதுருகி ஓடிச் சென்றார் கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார் கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு கடலின் மேல் நடந்தே வந்தார் பயப்படாதிருங்கள் என்று தேற்றினார் படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்
குஷ்டரோகியை இயேசு கண்டார் மனதுருகி கரம் நீட்டி தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு என்றுரைத்தார் சொன்னவுடனே அவன் சுகமானான்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal