இரக்கம் நிறைந்தவரே
irakkam niraindhavarae
இரக்கம் நிறைந்தவரே என் இயேசு ராஜனே எண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள் என் வாழ்வில் செய்தவரே
எண்ணி எண்ணி நான் பாடுவேன் ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்
சிறுமையும் எளிமையுமான என்னை என்றும் நினைப்பவரே தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனே என்னை நடத்துகின்றீர்
வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வை என்றும் காண்பவரே ஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன் எனக்கும் இரங்கினீரே
தனிமையுயும் வெறுமையுமான என் வாழ்வில் துணையாய் வந்தீரையா ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடர்ந்திடுமே
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai