இறைவனைத் தேடும் இதயங்களே
iraivanaith thedum idhayangalae
இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள் என் இறைவன் யார் என்று சொல்வேன் கேளுங்கள்
பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்? ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்? அவரே என் இயேசு அவர் தாழ் நான் பணிவேன் அவர் தாழ் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திடுமே
வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்? வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார்? என்னென்ன விந்தைகள் எங்கெங்கே காண்கின்றோம் அனைத்திற்கும் அடிப்படையாம் இயேசுவே காரணம்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal