இறைவன் எழுந்து விட்டால்
iraivan ezhundhu vittaal
இறைவன் எழுந்து விட்டால் நெஞ்சத்தில் நினைவலைகள் உறவென்னும் மகிழ்வோடு பாடுமே புதுராகம் - 2 ஆ... கல்மனம் கரைந்தோடும்
தேன் இசை கீதங்களும் தென்றலில் தவழ்ந்து வர- 2 ஏழிசைப் பாட்டெடுத்து இயேசுவை வரவேற்போம் வரும் வரை காத்திருப்போம் - 2
இருள் என்ற திரையுமில்லை பகை என்ற சொல்லுமில்லை - 2 அன்பென்னும் மொழி பேசி ஓர் குலமாய் வாழ்வோம் ஒரு வழி நாம் செல்லுவோம் - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal