இராஜா உம் மாளிகையில்
iraajaa um maaligaiyil
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை
என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான்
எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே
பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே
உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே
சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே
தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Db Bb C
Ab Fm
Bb Db C
Eb Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm C Ab
Fm C Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal