இராஜா நீர் செய்த நன்மைகள்
iraajaa neer seydha nanmaigal
இராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம - நான்
அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா - 2
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளிச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா - 2
ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழி நடத்தி வந்தீரையா - 2
துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) - 2
கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி கூடவே வந்தீரையா - 2
உமக்காக வாழ உம் நாமம் சொல்ல தெரிந்து எடுத்தீரையா உம்மோடு வைத்து ஊழியனாக உருவாக்கி வந்தீரையா - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab
Fm C
Fm Bb7 C
Fm C7 Fm
Fm Db
Bb7 C7 C
Gm Eb
Bb7 C7 Fm
Fm C
Db Ab
Fm Ab Fm Bb
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal