இந்தியன் என்று சொல்வோம்
indhiyan endru solvom
இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் - 4
இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் - 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே - 2
எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் - 3 இது எங்கள் பாரதம் - 4
1. யுத்தங்கள் மாறணும் சமாதானம் பிறக்கணும் ஜாதி வேற்றுமை இல்லாமல் ஒன்றாய் வாழணும் - 2 இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து நீதியை நாட்டணும் - 2 நம் தேசத்தை உயர்த்தணும்
2. சோம்பலை போக்குவோம் நம் வளத்தை பெருக்குவோம் நீதி நேர்மையை கடைப்பிடித்து ஒழுக்கத்தை நாட்டுவோம் - 2 அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள் கொண்ட நம் நாடிது - 2
வளமிக்க பெரும் நாடிது இறைவன் கொடுத்த தேசத்தை வளமாய் காத்திடுவோம் கயவர்கள் கையில் தேசம் போக துளியும் விடமாட்டோம் - 2
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi