இந்த திருமணமே தேவன் தந்த மணமே
indha thirumanamae devan thandha manamae
இந்த திருமணமே தேவன் தந்த மணமே இங்கு இருவருக்கும் இன்று திருமணமே மங்கள கீதம் பாடுவோம் மணமக்களை வாழ்த்துவோம்
ஆதாமுக்கு ஏவாளை இணைத்த வண்ணமே இங்கு மாப்பிள்ளைக்கு பெண்ணை இணைக்க வாருமே
இன்மையிலே இருவருக்கும் மங்களம் மங்களம் இந்த நாளிலே ஜொலிக்கின்றதே அன்பின் மக்களை
இம்மணவீட்டில் வாரீர் இயேசு நாதரே உந்தன் மனம் வீச செய்வீரோ உந்தனின் மகிமையால்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m A B E E G#m C#m A B E E C#m A B B A F#m B E E C#m A B E E A B E F#m B E E C#m A B E E A B E F#m B E E C#m A B E E A B E F#m B E
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol