இம்மட்டும் கைவிடா
immattum kaividaa
இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார்; என் தெய்வம்
ஆயன் இயேசு ஆடுநான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க முடியாது சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
இயேசு கிறிஸ்து வசனத்தால் எல்லா நாளும் சந்தோஷம் வியாதி வறுமை வேதனை எதுநான் பிரிக்க முடியுமோ
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் கலக்கம் எனக்கு இனியில்லை துதித்து துதித்து நாளெல்லாம் துரத்திடுவேன் சத்துருவை
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal