இல்லாமல் செய்வேன் என்று
illaamal seyven endru
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் (உன்னை) - 2 நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே
சீர்படுத்துவார் ஸ்த்திரபடுத்துவார் பெலப்படுத்துவார் நிலைநிருத்துவார் - உன்னை - 2
ஷ னீ ஷ ஹ னி ஷா -2 ஷ ப ம ம த னி த தா ஹ னீ ஷ னி ஷ ஹ னி ஷா -2 ஷா ப ம ஹ ரீ ஷா ஸா - 2
கொஞ்ச காலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிபோகும் -2 உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமேமாறும்-2 புது நன்மைகள் உன்னை சேரும் - சீர்படு
மேன்மையை தடுக்கநின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் - 2 உன் மேன்மை உன் கையில் சேரும் - சீர்படு உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் - 2 உன் மேன்மை உன் கையில் சேரும்
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi