இதுவரை செய்த நன்மைகளுக்காய்
idhuvarai seydha nanmaigalukkaay
இதுவரை செய்த நன்மைகளுக்காய் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே
ஐசுவரிய சம்பன்னராய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே வறுமையை கண்டு பயமில்லையே ஏழ்மையை நினைத்து திகிலில்லையே
பரம வைத்தியராய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே வியாதியை கண்டு நோயையும் கண்டு திகிலில்லையே இதுவ பயமில்லையே
பரம தகப்பனாய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே தனிமையை நினைத்து பயமில்லையே எனக்கு துன்பத்தை கண்டு திகிலில்லையே
பரிசுத்த தேவனாய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே பாவத்தை கண்டு பயமில்லையே - எனக்கு சாபத்தை கண்டு திகிலில்லையே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal