இதயமே இதயமே
idhayamae idhayamae
இதயமே இதயமே உன் தேவனைப் பாடிடு கவலைகள் மறந்து கஷ்டங்கள் மறந்து என்னாலும் பாடிடு-2
கலங்காதே திகையாதே உன் தேவன் தாங்கிடுவார் நீதியின் கரத்தினால் உன்னை வழுவாமல் காத்திடுவார்
உனக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்தாரே உனக்காக உயிர்த்தாரே உன்னோடு ஜீவித்திட
உனக்கு முன் எரிச்சலாய் நிற்கும் யாவரும் வெட்கமடைவார் உனக்கு முன் வழக்காடுவோர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G Em
F
E Dm
Dm F Am
E
E Am F E
Am C E
G F
F E
E Am F E
Am C E
G F
F E F
E Am F E
Am C E
G F
F E FMore from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol