ஹேன்ட் ஆப் காட் என் மேல Hand of God
hent aap kaat en mela Hand of God
ஹேன்ட் ஆப் காட் என் மேல (Hand of God) என்மேல நான் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
எஸ்றா நான் நெகேமியா நான் என் மேல் கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேல கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் (வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம்
மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்த கரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிர செய்த நேசர் கரம்
ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருக செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையை தொட்டு எழுப்பின கரம்
தாலித்தாகூம் என்று சொல்லி மரித்த வரை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
எலிசா மேல் அமர்ந்த கரம் இறைவாக்கு சொல்ல வைத்த கரம் இரத்தத்திற்கு முன் எலியாவை ஓட வைத்த தேவ கரம்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal