ஏய் தூங்கு மூஞ்சி ஏண்டா
ey thoongu moonji endaa
ஏய் தூங்கு மூஞ்சி ஏண்டா ஏய் குதிச்சு கிளம்பி வாடா டோய் பூவை போல Fresh ஆ இப்போ நீ கூட வாடா மாமோய் தூசிய உதறி போட்டு இப்போ நீ எழும்பி வாடா நெஞ்ச தொட்டு சொல்லு உலகத்துக்கு இயேசுவுக்காய் நில்லு நீ நில்லு
நா பாடாத நாளில்லை அவரில்லாம நானில்ல நா துதிக்காம இருந்ததிலே அவரை ஆராதிக்க மறந்ததில்ல
ஐயா பாரு அவனா இவனா போட்டி எதுக்கு நமக்குள்ள வீணா கதைய பேசி சண்டை ஏனோ அதுக்குள்ள ஏ ஏ ஏய் நண்பா வீண் வம்பா வா அன்பா என்கூட தெம்பா நா பாடாத நாளில்லை அவரில்லாம நானில்ல ந துதிக்காம இருந்ததிலே ஆவரை ஆராதிக்க மறந்ததில்ல
ஓடு பால போடு கோலு போட்டா சந்தோஷம் ஆடு முந்து பிந்து வாழ்க்கை ஜெயிச்சா கொண்டாட்டம் ஏ ஏ ஏப் கூலா இப்போ நீ வாலா ஐ இதோ டா எல்லாமே ஜாலிதாண்டா நா பாடாத நாளில்லை அவரில்லாம நானில்ல நா துதிக்காம இருந்ததிலே அவரை ஆராதிக்க மறந்ததில்ல
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven