ஏறெடுத்து பார்த்திடுவோம் அறுவடை
ereduthu paarthiduvom aruvadai
ஏறெடுத்து பார்த்திடுவோம் அறுவடை ஏராளமே - கண்களை அறுக்கப் புறப்படுவோம் அவர் சித்தம் செய்திடுவோம்
1. தினம் தினம் ஆயிரங்கள் தேவனின்றி அழிகின்றதே பாவம் நிறைந்தவராய் -2 பாதாளம் செல்கின்றாரே
2. கண்ணீரின் பாதையிலே நடந்திடும் (கலங்கிடும்) கோடி மக்கள் நம்பிக்கை இழந்தவராய் நரகம் செல்கின்றாரே
3. வியாதியின் கொடுமையினால் மடிந்திடும் கோடி மக்கள் வேதனை நிறைந்தவராய் வேகம் அழிக்கிறாரே
4. வறுமையின் பிடியினிலே - சிக்கி வாடிடும் கோடி மக்கள் வாட்ட மடைந்தவராய் வையகத்தில் வாழ்கின்றாரே
5. சாத்தானின் வல்லமையால் கட்டப்பட்ட கோடி மக்கள் விடுதலை அடைந்திடவே விழிப்புடன் செயல்படுவோம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal