எப்பொழுது உம் சந்நிதி
eppozhudhu um sannidhi
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் - எப்பொ
தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது
ஆத்துமாவே நீ கலற்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி - இரட்சகரே
காலைதோறும் உம்பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal