எப்படி நான் பாடுவேன்
eppadi naan paaduven
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன்
இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே இரக்கம் நிறைந்தவரே
அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே ஆறுதல் நாயகனே
உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் ஓயாமல் முத்தம் செய்கிறேன்
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா நல்ல பங்கு நீர்தானையா
வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர்
உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே தூக்கி எடுத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb
C7 Ab
Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal