என்னுயிரே பாடி போற்றிடுவேன்
ennuyirae paadi potriduven
என்னுயிரே பாடி போற்றிடுவேன் உள்ளம் பொங்கத் துதித்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 2
எந்தன் உயிர் தெய்வம் நீர்தானே எந்தன் வாழ்வின் ஒளியும் நீர் தானே எந்தன் ஜீவப்பாதையும் நீர்தானே எந்தன் அன்பின் உறைவிடம் நீர்தானே
கானகப் பாதை கடும் வெய்யிலில் கருத்தாய் என்னை நடத்தினீரே கரம்பிடித்து தினம் வழிநடத்தி கண்மணிபோல் என்னை காத்தீரே
நீர் செய்த நன்மைகளை நினைத்து நிதம் உம்மை பணிந்து தொழுதிடுவேன் நாதனே உன் பாதம் சரணடைந்து நன்றியுடன் சொல்வேன் ஸ்தோத்திரங்கள்
அனுதினம் என்னை போஷிக்கின்றீர் அனைத்தையும் தந்து நடத்துகின்றீர் அரணும் கோட்டையுமாயிருந்து அடைக்கலம் தந்து காக்கின்றீர்
உன்னுடனே நான் மகிழ்ந்திடுவேன் உம்மை பாடி புகழ்ந்திடுவேன் உம் வழி தினமும் நடந்திடுவேன் உம் குரல் கேட்டு பின் தொடர்வேன்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal