என்னில் என் இயேசுவுக்கு
ennil en yesuvukku
என்னில் என் இயேசுவுக்கு ஏன் இந்த அன்புறவோ ஏனோ நான் அறியேனே இத்தனை அன்பு பாவி என் மீதினிலே
பாவ சேற்றில் மூழ்கியே கிடந்தேன் இளமை காலமெல்லாம் ஆயினும் இயேசு என்னையே அன்பாய் அழைத்தாரே
உலகமே என்னை வெறுத்திட்ட போது அன்புக்கு ஏங்கி நின்றேன் ஆயினும் இயேசு என்னிலே உயிராய் இணைந்தாரே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal