எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
enni ennip paar enni paar
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை -2
நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் -2
1.தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே -2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்திய ஜீவன் தந்தார் -2 -நன்றி
2.காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே -2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் சுகமானோம் தழும்புகளால் -2
3.சாபமானார் நம் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் -2
4.ஏழ்மையானார் சிலுவையிலே செல்வந்தனாய் நாம் வாழ சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற முடிவில்லா வாழ்வு தந்தார் -2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A B A E E A B A E E B A G#m E B A E E B A G#m E B A E E B A G#m E B A E E B A G#m E B A E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal